02.
நானோ உன்னை
சாகும்வரை காதலிக்கத்
தயாராய் இருக்கிறேன்
நீயோ என்னை
காதலிக்காமலே
சாகடிக்கிறாய்...
03.
அழும்போது ஆறுதல் சொல்வதில்
ஆரம்பித்து ஆறுதல் சொல்லக்கூட
ஆள் இல்லாது அழுவதில்
முடிகிறது காதல்
04.
உலகிலேயே மிகவும்
அழகான கவிதை ஒன்று
சொல் என்றார்கள்..!
நான் உன் பெயரை மட்டும்தான்
சொன்னேன்..!
அதற்கே அசந்து விட்டார்கள்..!
05.
கவலையாக தான் இருக்கின்றது
நீ கிடைக்க வில்லை என்று அல்ல ..
உண்மையான அன்பை அறியாத நீ
எங்கு சென்று ஏமாற போகின்றாய் என்று ........
0 comments:
Post a Comment