5.நரகத்திற்கு செல்லாமலேயே நரக வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்....நீ என்னோடு பேசாத நாட்களில்...!
6.ஆயிரம் உறவுகள்
அருகிலிருந்தும் நீயின்றி நான்
அனாதை தான் ..
7.நீ யாருக்காக அழுது அழுதுஇறந்து கொண்டிருக்கிறாயோ..அவர்கள் வேறு யாருக்காகவோசிரித்து சிரித்துவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....!
8.
9.
10.
0 comments:
Post a Comment